chennai சென்னை கேரளசமாஜத்தில் ஓணம் திருவிழா நமது நிருபர் செப்டம்பர் 13, 2019 சென்னை கேரள சமாஜத்தில் செப்டம்பர் 6 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை ஓணம் சந்தை நடைபெற்றது.